கிளிநொச்சி பளைப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் : காரணம் என்ன?

கிளிநொச்சி – பூநகரி, வாடியடியை சேர்ந்த அருமைநாயகம் சுரேஷ் (அனோஜன்) எனும் 25 வயது இளைஞன் நேற்று (01) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் தனது வீட்டில் கால்நடைகளுக்காக போடப்பட்ட கொட்டிலில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.