கொரோனா நோயாளி தப்பி ஓட்டம்.. தாதி கைது செய்யப்பட்டுள்ளார்..

வெலிகந்தை கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பி ஓடுவதற்கு முயற்சித்த கொரோனா நோயாளி மீது தாக்குதல் நடத்திய தாதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.அம்பாந்தோட்டையில் உள்ள அம்பலாந்தோட்டை பகுதியை சேர்ந்த 30 வயதுடையவரே தப்பி ஓட முயன்றுள்ளார்.

இதன் போது சிகிச்சைநிலையத்தில் இருந்த தாதி நோயாளியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனையடுத்து தாதி வெலிகந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.