Kilinochchi NET

மன் மத லீலை காட் டும் அசோக் செல் வன்.!! புதி.ய படத் திலும் மூன்று ஹீரோயி ன்கள்.எந்தெ ந்த நடிகை கள் தெரி யுமா.??

தமிழ் சினி மாவில் வளர் ந்து வரும் நடிகர் களில் மிக வும் முக்கிய மான வர் நடிகர் அசோக் செல் வன் . சிறந்த கதை யம்சம் கொண்ட திரைப்ப டங்க ளை தேர்ந்தெ டுத்து நடி த்து வருகி றார் . இவர் பல குறும்ப டங்க ளில் நடித்து பின் 2012 ஆம் ஆண்டு வெளி யான சூது கவ் வும் படத் தின் மூலம் அறிமுக மா னார் .

இந்த படத்தி ற்குப் பிறகு பீட்சா 2 , தெகிடி , கூட்ட த்தில் ஒரு வன் , ஓ மை கடவுளே போன்ற தர மான படங் களை தந்த வர் . ஒன் பது வருட ங்க ளில் வெறும் 13 படங் களில் மட்டு மே நடி த்து உள் ளார் . இவர் நடிப் பில் வெளி யான ஓ மை கடவுளே படம் மிகப்பெ ரிய வெற் றியை தந் தது . அதன் மூலம் பெரும் பா லான

ரசிகர் களை பெற் றார் . அதற்கு பின்பு மன்மத லீலை படத் தில் நடித் தார் . வெங்கட் பிரபு இயக்க த்தில் அசோக் செல் வன் கதாநா யக னாக நடித்த இந்த படம் சற்று வித்தியா சமாக ரொமா ன்ஸ் திரி ல்லர் ஆக அமை ந்தது . இதில் மூன்று கதாநாய கிகள் நடித் திருந்தா ர்கள் என் பது குறிப் பிடத்த க்கது.

இந்த நிலை யில் அடு த்து நடிக்க உள்ள படத் திலும் மூன்று கதாநா யகிகள் நடிக்க உள்ள தாக கூறப்படு கிறது . இந்த படத் தை கமல்ஹா சனி ன் உதவி இயக் குனர் சி எஸ் கார்த் திகே யன் இயக்குகி றார் . படத்தி ற்கு தலைப்பு இன்னும் வைக்க ப்படவில் லை . ஆனால் தற் போது மூன்று கதாநா யகிக ளிடம் ஒப்ப ந்தம் செய்ய ப்பட்டுள் ளதாக கூறப்ப டுகி றது.

அந்த மூன்று கதாநா யகிகள் யார் என்று அறிய ரசிக ர்கள் மிகவும் விருப் பம் காட்டி வருகின் றனர் , அவர்கள் மேக ஆகாஷ் , கார்த் திகா முரளி தரன் மற்றும் சாந்தி னி சவு த்ரி ஆகிய மூவ ரும் இந்த படத் தில் கதாநா யகியா க நடிக்க உள்ள னர் . இந்த படம் பள்ளி மற்றும் கல்லூ ரியில் படித்து பிறகு வேலை தேடும் என மூன்று

கால கட்ட த்தில் நடைபெ றும் காதலை மையமா க வைத்து உரு வாகும் திரை ப்படம் என்று தகவ ல்கள் வெளி வந்து ள்ளது . இப்படிப் பட்ட படங் கள் தமிழ் சினி மாவில் அதிக மாக வந்து ள்ளது . ஆனால் இதில் சற்று வேறுப ட்டு இந்த படம் எப்படி இரு க்கும் என்று பொறுத் திருந்து தான் பார் க்க வேண் டும் .