Kilinochchi NET

வா ரிசு நடி கைக்கு வாய் ப்பு கிடை ப்பது சுல பம் என்று ஷங் கர் மகள் அதிதி யை மறை முக மாக தாக் கும் பிர பல நடி கை.!! மீண் டும் எழும் நிப் போ டிசம்.!!எந்த நடி கை தெரி யுமா?

தமிழ் சினிமா வில் வாரிசு நடிக ர்கள் அறிமுக மாவது வழக் க ம்தான் . தற் போது கூட அடுத்தடு த்து பிரபல ங்களின் வாரி சுகள் சினிமா வில் அறிமுக மாகி வருகிறா ர்கள் . இப்படி வாரிசு நடிகர் நடி கைகள் அறி முகம் ஆவது அந்த கால த்தில் இருந் தே நடந்து வருகி றது . இவ் வாறு வாரிசு பிரச்ச னை பாலி வுட் சினிமா வில் நிறைய சலச லப்புக ளை ஏற்படுத் தியது .

தற் போது அதே மாதிரி ஒரு பிரச் சனை தான் எழுந் துள்ளது . தமிழ் சினிமா வின் பிரம் மாண்ட இயக் குனர் சங்கர் இவரின் படங் கள் வசூ லில் மிகப்பெ ரிய வெற்றி யை கொடு க்கும் . இவரின் மகள் அதிதி . இவர் தற் போது விருமன் படம் மூலம் கதாநா யகி யாக அறி முகம் ஆகி றார் . விரு மன் பட த்தில் கார்த் தி உடன் ஜோ டியாக நடித்து ள்ளார் .

அண்மை யில் படத் தின் ஆடியோ மற்றும் ட்ரை லர் வெளி யீட்டு விழா நடை பெற் றது . இந்நிலை யில் இது குறித்து பிரபல நடிகை ஒருவர் தனது ட்வி ட்டர் பக்க த்தில் குறிப்பி ட்டுள் ளார் . அதில் மறைமு கமாக அதிதி யை சுட்டிக் காட்டி யுள் ளார் . அந்த நடிகை வேறு யாரும் இல்லை நடிகை ஆத் மிகா . இவர் மீசை ய முறு க்கு படத் தில் நடித் தவர் .

இவர் தனது டிவி ட்டர் பக்கத் தில் சிலரு க்கு வாய்ப் புகள் ஈசி யாக கிடை த்து விடு கிறது . மற்றவ ர்க ளின் நிலை மை பார்த்து க்க லாம் என பதிவு போட்டு ள்ளார் . அதை பார் த்த ரசிக ர்கள் தமிழ் சினிமா விலும் இந்த நிப் போட் டிசம் அதிகரி த்து விட்டது . ஷங்கர்

மகள் அதிதி பற்றி தான் இவர் தற் போது குறிப்பி ட்டுள் ளார் என்று கமெண்ட் செய்து வருகி றார் கள் . அவர் இவ் வாறு போட்டு ள்ளது தற் போது விருமன் படத் தில் அதிதி நடித்தி ருப்ப தை தான் குறிப் பிட்டார் என்று பல ரும் தமது கருத்து க்களை தெரி வித்து வருகி ன்ற னர்.