கிளிநொச்சி யாழ்ப்பாணம் – சாவகச்சோி, வல்வெட்டித்துறை பகுதிகளில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! நெடுங்கேணி தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள்

கொரோனா தொற்று உறுதியான சில நிமிடங்களில் தப்பி ஓடி மதுபான போத்தல்களுடன் தோட்டத்தில் பதுங்கிய கொரோனா நோயாளி..! பலர் தனிமைப்படுத்தப்படும் அபாயம்..
அபாய வலயமான ஹம்பகா – சீதுவயிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர்கள் மீது நடவடிக்கை..! பேலியகொட சென்றுவந்த யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மீனவர்களுக்கு பீ.சி.ஆர்..
5 நட்சத்திர விடுதி ஊழியருக்கு கொரோனா தொற்று..! சகல நிகழ்வுகளும் இரத்து, விடுதி தற்காலிகமாக மூடப்பட்டது..
நாட்டில் மேலும் இரு பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது..!
யாழ்.சாவகச்சோி, வல்வெட்டித்துறை, கிளிநொச்சி பகுதிகளில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! நெடுங்கேணி தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள்..
சனி, 24 அக்டோபர் 2020 06:15 PMஆசிரியர் – Editor

யாழ்ப்பாணம் – சாவகச்சோி, வல்வெட்டித்துறை மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் 3 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

நெடுங்கேணி வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 3 பேர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.

குறித்த 3 பேரும் நெடுங்கேணி வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

இதேவேளை தொற்குள்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்களை யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.