Kilinochchi NET

இதை 48 நாட்கள் சாப்பிட்டால் உங்களைவிட்டு ஓடும் சர்க்கரைநோய்

பொதுவாக டயட் என்று சொன்னால் உடனே உடல் எடையை குறைப்பதற்காகத்தான் என்று நினைத்துக் கொள்கிறார்கள் ஆனால் உண்மையில் உடல் எடையை குறைப்பதைத் தாண்டி ஏராளமான நன்மைகள் செய்கிறது உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்க உதவிடுகிறது.

காய்கறி சார்ந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வது யாருக்கு நன்மை செய்கிறதோ இல்லையோ சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக நன்மைகளை கொடுக்கிறது. காய்கறி டயட் என்றதும் மூன்று வேலையும் வெறும் காய்கறி மட்டுமே சாப்பிடுவதல்ல காய்கறி, நட்ஸ்,தானியங்கள்,பருப்புகள் எல்லாம் சம அளவில் இருக்கும்.

இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தினால் எல்லாருக்கும் சர்க்கரை நோய் மிகவும் சர்வ சாதரணமாகிவிட்டது. வயது வித்யாசமின்றி பலரும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுகிறார்கள்.

மேலும் சரியான உணவுப்பழக்கம் இல்லாதது தொடர்ந்து ரத்தச் சர்க்கரை அளவினை அதிகரிக்கும் வகையில் உணவுகளை எடுத்துக் கொள்வது கட்டுப்பாடில்லாத சர்க்கரையை எடுத்துக் கொள்வது ஆகியவை சர்க்கரை தொடர்ந்து அதிகளவில் இருக்க வைக்கிறது .

சரி வாருங்கள் சக்கரை நோய் உங்களை விட்டு விலக கீழே உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்