கிளிநொச்சியில் முகக்கவசம் அணியாது பயணிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

கிளிநொச்சியில் முகக்கவசம் அணியாது பயணிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

முக கவசம் அணியாது வீதிகளில் பயணிப்பவர்கள் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

திடீர் சோதனைகள் மூலம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கிளிநொச்சி பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்