Kilinochchi NET

காய்ந்து போன எந்த செடிக்கும் ஒரு ஸ்பூன் கொடுங்க!! துளிர் விட்டு பசுமையா சூப்பரா வளரும் !

காய்ந்து போன எந்த செடிக்கும் ஒரு ஸ்பூன் கொடுங்க!! துளிர் விட்டு பசுமையா சூப்பரா வளரும் !

ரோஜா போன்ற பூச்செடிகளை வைத்து வளர்ப்பது மட்டுமல்ல, அதனை பராமரிப்பது கூட ஒரு கலை தான். எல்லோருக்குமே ரோஜா செடி என்றால் அதீத விருப்பம் தான். அத்தகைய ரோஜா செடி பூச்சி தாக்குதல் ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் இருந்தால் நம்மால் அதனை தாங்கிக் கொள்ளவே முடியாது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .