Kilinochchi NET

வேர்க்க விறுவிறுக்க கிச்சன்ல நிண்டு வேலை பாக்காதீங்க !

வேர்க்க விறுவிறுக்க கிச்சன்ல நிண்டு வேலை பாக்காதீங்க !

சமையலறையில் இருக்கும் அரிசி மற்றும் தானியங்களை குறைவில்லாமல் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அது போல் கல் உப்பு கட்டாயம் வீட்டில் குறையவே கூடாத ஒரு பொருளாகும். கல் உப்பு தீரும் முன்னரே அதனை வாங்கி சேமித்து வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அது போல் கல் உப்பை பீங்கான் ஜாடியில் வைப்பது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை வரவழைக்கும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .