Kilinochchi NET

குப்பையில் போடாம ஒரு‌ மக் ஊத்துங்க பன்னீர் ரோஸ் கொத்துக் கொத்தாக பூக்கும் !

குப்பையில் போடாம ஒரு‌ மக் ஊத்துங்க பன்னீர் ரோஸ் கொத்துக் கொத்தாக பூக்கும் !

தோட்டத்திற்கு பெரும்பாலும் இயற்கை கழிவுகளாக காய்கறி மற்றும் பழ கழிவுகளை தான் நாம் தேர்ந்தெடுத்து போட்டு வருவோம். அப்படி போடும் பொழுது நேரடியாக நீங்கள் அப்படியே போட்டால், உங்களுக்கு செடிகள் முழுவதும் கொசு மற்றும் புழு, பூச்சிகள் தொல்லை அதிகமாக இருக்கும். அதை எப்படி வேறொரு முறையில் நாம் போட்டு அதிக பயன் பெறுவது?

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .