Kilinochchi NET

அடடா இவ்ளோ நாளா இத நாம குப்பைல தான தூக்கி போட்டுடோ..

அடடா இவ்ளோ நாளா இத நாம குப்பைல தான தூக்கி போட்டுடோ..

சமையல் அறையில் பாத்திரங்கள் கழுவும் ‘சிங்க்’ எப்போதும் தண்ணீர் படும் இடம் என்பதால், பாசியும் அழுக்கும் படிந்திருக்கும். இதனால், ஒருவித நாற்றமும் கிளம்பும். இதைப் போக்க சிங்க் சுவர்களில், கிளீனரை ஊற்றி நன்றாகத் தேய்த்துக் கழுவவும். அதன் பின் ஒரு நாப்தலின் உருண்டையை சிங்கினுள் போட்டு வைத்தால் கரப்பான் போன்ற பூச்சித் தொல்லையை தவிர்க்க முடியும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .