கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் ரயில் மோதி ஒருவர் பலி!

கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் ரயில் மோதி ஒருவர் பலி!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிவந்த ரயில் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் கிளிநொச்சி- ஆனந்தபுரம் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.