Kilinochchi NET

வேஸ்ட் கொட்டங்குச்சி விடமாட்டோம்ல.. காசை ரொம்பவே மிச்சம் பண்ணலாம் அதிக மண் தேவையில்லை !

வேஸ்ட் கொட்டங்குச்சி விடமாட்டோம்ல.. காசை ரொம்பவே மிச்சம் பண்ணலாம் அதிக மண் தேவையில்லை !

தேங்காய் மூடியை நெருப்பில் சுட்டு கரியாக்குங்கள். பின்னர் அதனை பொடி செய்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை வெயிலில் சில நாட்கள் வைக்க வேண்டும். பிறகு அதை சிறிது எடுத்து, தலைமுடிகளில் தடவிவர வேண்டும். அப்படியே இருக்கலாம், அல்லது தலையை அலச வேண்டுமென்றால், சில மணி நேரம் கழித்து அலசி விடலாம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .