Kilinochchi NET

ஒரு அடி கூட நடக்க முடியாதவரையும் படுக்கையில் இருப்பவரையும் குதிரை போல ஓடவைக்கும்…!

ஒரு அடி கூட நடக்க முடியாதவரையும் படுக்கையில் இருப்பவரையும் குதிரை போல ஓடவைக்கும் !

விளக்கெண்ணெய் குடலில் உள்ள புழுக்களை அழிப்பதுடன், மலச்சிக்கலில் இருந்தும் விடுவிக்கிறது. ஆமணக்கு இலை, வாத நோயாளிகளுக்குச் சிறப்பான மருந்து. ஆமணக்கு இலையை, விளக்கெண்ணெயிலேயே லேசாக வதக்கி, மூட்டுகளின் வீக்கம், வலிக்கு ஒத்தடம் இட்டால் வலி நீங்கும்; வீக்கம் வடியும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .