Kilinochchi NET

உடல் வலுப்பெற, கை கால் இடுப்பு வலி போக, முடி கொட்டுவது நிற்க சுவையான சத்தான மாலை உணவு !

உடல் வலுப்பெற, கை கால் இடுப்பு வலி போக, முடி கொட்டுவது நிற்க சுவையான சத்தான மாலை உணவு !

மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒரு ரெசிபி செய்து கொடுக்க நினைத்தால், பருப்பு புட்டு செய்து கொடுங்கள். பருப்பு புட்டில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். உங்களுக்கு பருப்பு புட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .