Kilinochchi NET

கேரளா பெண்கள் இத தான் போடுவாங்க ! அருமையான டிப்ஸ்..

கேரளா பெண்கள் இத தான் போடுவாங்க ! அருமையான டிப்ஸ்..

சித்த மருத்துவம் என்பது மற்ற மருத்துவ சிகிச்சையை ஒப்பிடும் போது ஒரு தனித்துவமான முறையாகும். சித்த மருத்துவம் உடல் உறுப்புகளை புத்துயிர் பெற செய்கிறது. அதன் இயல்பான செயல்பாட்டை உறுதி செய்கிறது. உடலின் நான்கு சுவைகளுன் சமநிலையில் வைத்திருப்பதை சித்த மருத்துவம் செய்கிறது. இது மனித உடலின் நான்கு கூறுகளின் வளர்சிதை மாற்ற நிலைகள் என்று சொல்லலாம். சித்த மருத்துவம் மூலம் நீண்ட கால நோய்களுக்கான சிகிச்சைகளையும் அளிக்க முடியும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .