Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
ஜோதிடத்தின் படி சனிபகவான் ஏப்ரல் 29ம் தேதி அன்று, தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைந்த பின்னர், அவரது அருளால் சில ராசிக்காரர்களுக்கு 2024ம் ஆண்டு வரை செல்வம் பெருகும்.
அதிலும் குறிப்பாக இந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் இந்த சஞ்சாரம் பெரிது பலனளிக்கும். இதன் மூலம் ஜூலை 12 வரை சனி கிரகம் தங்கப் போகிறது.
சில ராசிக்காரர்கள் சனியின் சஞ்சாரத்தின் முழுமையான பலனைப் பெறப் போகிறார்கள்.
மேஷம்
மேஷ ராசிக்கு இந்த சனியின் மாற்றம் சாதகமாக அமையும். மேஷத்தில் சனி 11ம் பாகத்தில் சஞ்சரித்தால் லாபம் மற்றும் வருமானம் கிடைக்கும்.
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மேலும் செல்வத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். அதேப்போல் இந்த ராசிக்கு பத்தாம் வீட்டிற்கு அதிபதியான சனி கிரகம் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படும்.
வணிகத்தில் முதலீடு செய்தால் இந்த நேரன் சரியானது நீண்ட காலமாக வாட்டி வரும் நோயிலிருந்து விடுபடுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியினர்களுக்கு இந்த சனியின் 10ம் வீட்டில் சஞ்சரிக்கப்போகிறார். இவர் 2024 ஆம் ஆண்டு வரை அமர்ந்திருப்பார்.
ஜோதிடத்தின் படி வீடு வேலை மற்றும் தொழிலின் வீடாகக் கருதப்படுகிறது. பணியிடத்தில், மரியாதையும், மதிப்பு கிடைக்கும்.
இதனால் வியாபாரத்தில் சிறப்பானதாக இருக்கும். 9ம் வீட்டில் அதிபதியான சனி இந்த நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். தடைப்பட்ட வேலைகள் நடக்கும்.