அதிகாலை பெய்த பலத்த மழையால் கிளிநொச்சியில் சோகம்

இன்று அதிகாலையளவில் பெய்த பலத்த மழையாலும் மற்றும் பலத்த காற்றினாலும் பெரிய மாமரம் ஒன்று அடியோடு சாய்ந்து வீழ்ந்தமையினால்

கிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் தச்சுப்பட்டறை ஒன்று முழுவதுமாக சேதமடைந்ததோடு அங்கே இருந்த அனைத்து பொருட்களும் சேதமாகியுள்ளதோடு அருகிலிருந்த வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதனால்

குறித்த பட்டறையினை வைத்து வருமானத்தினை பெற்று வந்த குடும்பமும் அங்கே வேலை செய்தவர்களும் மிகவும் பாதிப்படைந்துள்ளார்கள்.