Kilinochchi NET

அடுத்த 25 நாட்களுக்கு யாருக்கெல்லாம் காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது தெரியுமா? இந்த 2 ராசிக்கும் எச்சரிக்கை

நவ கிரகங்களில் நிழல் கிரகங்கள் ராகுவும் கேதுவும் 18 மாதங்கள் ஒரு ராசியில் தங்கியிருந்து பலனை தருவார்கள்.

ராகு கேது பெயர்ச்சியால் 18ஆண்டுகளுக்குப்பிறகு சில ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்களும் யோகங்களும் தேடி வரும்.

கடந்த மாதம் ராகு மேஷ ராசிக்குள் நுழைந்தார். கடந்த சில தினங்களுக்கு முதல் சுக்கிரன் இணைந்தார்.

மேஷ ராசியில் ராகு-சுக்கிரன் இணைவது சில ராசிகளுக்கு அடுத்த 25 நாட்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

அடுத்த 25 நாட்களுக்கு யாருக்கெல்லாம் காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது தெரியுமா? இந்த 2 ராசிக்கும் எச்சரிக்கை
மேஷம்

நல்ல வருமானம் வரும். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும்.ஆனால் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.
ரிஷபம்

பணத்தை புத்திசாலித்தனமாக செலவு செய்யுங்கள், இல்லையெனில் நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். வீண் சர்ச்சைகளில் இருந்து விலகி இருங்கள். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள்.

அடுத்த 25 நாட்களுக்கு யாருக்கெல்லாம் காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது தெரியுமா? இந்த 2 ராசிக்கும் எச்சரிக்கை

மிதுனம் பண வருவாய் அதிகாிக்கும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.
கடகம்

பணி இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள்.
சிம்மம்

காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும் என்றாலும் ராகு-சுக்கிரன் சேர்க்கை சிம்ம ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் சில சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையுடன் தகராறு ஏற்படலாம். வெளிநாடு யோகம் கைகூடி வருகிறது.

அடுத்த 25 நாட்களுக்கு யாருக்கெல்லாம் காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது தெரியுமா? இந்த 2 ராசிக்கும் எச்சரிக்கை

கன்னி

மனைவியின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும். இருவருமே கவனமாக இருந்தால் பொருள், நகை பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்துவ செலவுகள் எற்படும். பணத்தை பத்திரப்படுத்துங்கள் விலை உயர்ந்த நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம்.
துலாம்

தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். இல்லை எனில் மதிப்பு மரியாதைக்கு பிரச்சினை ஏற்பட்டு விடும். ராகு-சுக்கிரன் சேர்க்கையால் திருமண வாழ்வில் சிக்கலை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் கவனமாக இருக்கவும்.
விருச்சிகம்

உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும்.
தனுசு

காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என்று பாடுவீர்கள். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது.
மகரம்

அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை.வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும்.
கும்பம்

சவால்களை சந்திக்க நேரிடலாம். நெருங்கியவர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். இந்த நேரத்தில் பொறுமையை கையாளுங்கள். உடல் நலனில் சின்னச் சின்னபாதிப்புகள் ஏற்படும். எனவே அவ்வப்போது அக்கறையோடு சிறு பிரச்சினைகளையும் கவனியுங்கள்.
மீனம்

பண வருமானம் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கைகூடும்.