லண்டனில் பொலிஸ் அதிகாரியை சு ட்டுக் கொ லை செய்த இலங்கை இளைஞன்

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சு ட்டுக் கொ லை செய்த இலங்கை இளைஞன்

பிரித்தானியாவில் பொலிஸ் அதிகாரி ஒருவரை, இலங்கை இளைஞன் சு ட்டுக்கொ லை செய்யப்பட்ட ச ம்ப வம் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் உள்ள குரோய்டன் பொலிஸ் நிலையத்தில் வைத்து இந்த ச ம்ப வம் நடந்துள்ளது.

சந்தேகத்தின் பேரில் வீதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞன், பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சோதனையிட முற்பட்டவேளை து ப்பா க்கி சூ ட்டுச் ச ம்ப வம் இடம்பெற்றுள்ளது.

தன்னிடமிருந்து ஆயுதத்தை வழங்குவதற்கு முன் பொலிஸ் அதிகாரியை துப் பாக்கியால் சு ட்ட இளைஞன் தன்னை தானே சு ட்டுக்கொ ண்டுள்ளார்.

பின்னர் பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச் சூட்டுக் கா யங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில் உ யிரி ழந்துள்ளார். துப்பா க்கிச் சூ டு நடத்திய 23 வயது இளைஞரை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரும் துப் பாக்கிச் சூ ட்டுக் கா யத்துடன் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆ பத்தா ன நிலையில் உள்ளார்.

இந்த சம்பவத்தின் போது பொலிஸ் துப் பாக்கிகள் எதுவும் வெளியே கொண்டுச் செல்லப்படவில்லை என மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரி மறைவுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் உட்பட பல இரங் கல் தெரிவித்துள்ளனர். இந்த சம் பவம் குறித்து லண்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.