Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
இப்போதெல்லாம், இளம் வயதிலேயே பலருக்கு நரைமுடி வந்து விடுகிறது.இதற்கு சுற்றுச்சூழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடியை சரியாக பராமரிக்காததும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.மேலும் பலரும் நரை முடி மறைய (White Hair Solution) பல்வேறு ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனால் வெள்ளை முடி தற்காலிகமாக மறையுமே தவிர, நிரந்தரமாக மறையாது.
அதுமட்டுமின்றி, வெள்ளை முடி கருப்பாக கண்ட கண்ட பொருட்களை வாங்கி தடவுவதால், பல்வேறு அலர்ஜிகளும் ஏற்படுகின்றன. இதனால் முடியும் அதன் தன்மையை இழந்துவிடுகிறது.எனவே இவற்றையெல்லாம் தவிர்க்க, இயற்கை முறையில் நரை முடி கருப்பாக மாற என்ன செய்யலாம் என்பதை பற்றி படித்தறிவோம் வாருங்கள்.
வெள்ளை முடி கருப்பாக என்ன செய்ய வேண்டும்..? இந்த பகுதில் நரை முடி கருமையாக வளர (White Hair Solution)ஒரு சிறந்த இயற்கை ரெமடியை பற்றி தான் இந்த பகுதியில் நாம் காணப்போகிறோம், இந்த ரெமடியை பயன்படுத்தி தலை தேய்த்து, குளித்து வந்தாலே போதும் வெள்ளை முடி கருப்பாக மாறிவிடும்.
நரை முடி மறைய (White Hair Solution) அரிசி ஊறவைத்த தண்ணீர் சிறந்து விளங்குகிறது. இந்த நீரை பயன்படுத்தி தலை அலசினால், தலை முடி வலிமை பெரும், தலை முடி அடர்த்தியாக வளரும், நரை முடி கருமையாக மாறும்.இந்த அரிசி கழுவிய நீரை பயன்படுத்தி, தலை முடியை எப்படி கருமையாக மாற்றலாம் என்று இப்போது நாம் காண்போம்.