Kilinochchi NET

பட்டையைக் கிளப்பிய குட்டி தேவ தை….மிரள வைக்கும் நடன ஸ்டெப்! நடன தாரகைகளுக்கும் சவால் வி டு ம் கா ட் சி

இ ணை ய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீ டி யோக்களை நாம் தினமும் காண்கிறோம்.இ ணை யத்தில் நாம் காணும் வீ டி யோக்களில் பல விடயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன.

கு ழ ந் தைகள் பெரியவர்களைக் கவனிப்பதன் மூலம் கற்றுக்கொள்கிறார்கள்.ஒரு சி று மி பெரியவர்களின் நடனப் படிகளைப் பின்பற்றுவது கேமராவில் சி க் கி யுள்ளது. நடனப் பயிற்றுவிப்பாளர் நடன அசைவுகளைக் கற்பிப்ப தி ல் இருந்து வீ டி யோ தொடங்குகிறது.

இதற்கிடையில், சி று மி பயிற்றுவிப்பாளரின் முன் நின்று, ஒவ்வொரு அ டியையும் மிகச் சரியாக அதை பார்த்து செய்வது இ ணை யவாசிகளை ஆ ச் ச ரி யப்பட வைத்துள்ளது.இந்த வீ டி யோ தற்போது இ ணை யத்தில் வைரலாகி வருகின்றது.