Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
அப்பா_மகள் உறவின் மேன்மையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அதை உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும். ‘’மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும். முத்தம் காமத்தில் சேராது என” என கவிஞர் முத்துக்குமார் எழுதிய வரிகளின் வீச்சு ஒவ்வொரு அப்பாவுக்கும் தெரியும்.அம்மாக்கள், மகன்களிடம் ரொம்ப பாசம் காட்டுவது போல், அப்பாக்கள் மகள்களிடம் கூடுதலாகவே பாசம் வைத்திருப்பார்கள். மகள்களின் திருமண காலத்தில் தந்தைகளின் உட்சபட்ச பாசம் வெளிப்படுவதைப் பார்க்க முடியும். இங்கே அதையெல்லாம் அசால்டாக ஓவர்டேக் செய்வதுபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மிகவும் கஷ்டமான நிலையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தன் மகளை மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். கூலி வேலை செய்து படிக்க வைத்த தன் தந்தைக்கு
தனக்கு கிடைத்த பட்டத்தைக் கொடுத்து அவரது மகள் அழகுபார்த்த தருணம் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதவை. இதோ நீங்களே பாருங்களேன். ஒரு கணம் சிலிர்த்துப் போவீர்கள்.