Kilinochchi NET

24000 கடித ங்களை வீட் டிலேயே ஒ ளித்து வைத்த தபா ல் கா ரர்..!! அவர் சொ ன்ன கார ணத்தை கே ட்டால் ஷா க் ஆ கிடுவீ ங்க..!!

ஜ ப்பானி ல் ஓ ய்வு பெற்ற த பால்து றையில் வேலை செ ய்த தபா ல்கார ர் ஒருவர் 24 ஆயிரம் கடிதங்களை வீட்டிலேயே ப துக் கி வை த்துள்ள த கவல் ஆ ச்சரிய த்தை ஏற்படு த்தியு ள்ளது. தற்போது பெரு ம்பாலா ன த கவல் ப றிமா ற்றம் போன் ம ற்றும் ஈமெ யில் என்றே செ ல்கின் றது. ஆனாலும், மு க்கிய நி றுவன த்தின் கடித ங்கள், வங்கி படிவம் மற்றும் ப த்திர ங்கள், வங்கி கடன் தொட ர்பான கடித ங்கள் உ ள்ளி ட்ட ப லவகை யும்

த பால் மூ லமா கவே அனு ப்பப்ப ட்டு வருகி றது என்பது குறி ப்பிடத்த க்கது. அவ்வாறு அனு ப்பப்ப டும் கடித ங்கள் வீ டுகளை தேடிக் கொண்டு கொ டுப்பதோ டு அவர்க ளின் கை யெழு த்தை வாங்கி வைத்துக் கொள்வது என்பது தபா ல்கா ரரின் பி ரதா ன வே லையாகு ம். இந்த நிலையில் ஜ ப்பானி ன் டோ க்யோ அ ருகேயுள் ள க னக வா பகு தியை சேர் ந்த ஓ ய்வு பெ ற்ற த பால்கா ரர்

ஒருவரை பொ லி ஸார் கை து செ ய்துள் ளனர். குறி த்த தபா ல்கார ருக்கு தற்போது 61 வ யதாகு ம். இந்த நிலையில், கடந்த 2003ம் ஆண்டு முதல் பல தபா ல்க ளை உ ரியவ ர்களிட ம் கொண்டு சே ர்க்காம ல் வீட் டிலே யே பது க்கி வை த்துள் ளார். இதில் 24 ,000 த பால்க ள் இரு ந்தது என்று தெ ரியவந்து ள்ளது.

இத ற்கு தபா ல்கார ர் கூறி ய கார ணம் எ ன்னவெ ன்றால், வீ டுக ளை தே டிக் க ண்டுபிடி த்து கொடு க்க சி ரமமா க இரு ந்ததா ல் 24 ஆ யிர ம் கடித ங்க ளை தான் வீட் டிலே யே வை த்திருப் பதாக தெரிவி த்துள் ளார். அதும ட்டுமி ன்றி கடித ங்களை வீ டு தே டி கொடு க்கமு டியவில் லை என்று தெ ரிவி த்தால் தன்னை தி றன ற்றவர் என்று ச க ஊ ழியர்க ள்

நினை த்துவி டுவா ர்கள் என்பதால் இந்த வே லை யை பா ர்த்ததா க அவர் கூறியு ள்ளார். தற்போது அனைத்து த பால்க ளும் உரி யவர்க ளிடம் ம ன்னி ப்பு கேட்டு ஒப்ப டைக்கப்ப ட்டு வருகி ன்றது. இந்த தபா ல்கா ரரிடம் வி சார ணைக்கு பின்பு த ணடனை வழ ங்கப்படு ம் என் று தெரிவி க்கப்பட் டுள்ள து. இந்த த கவல் ப லரின் ம த்தியி லயும் அதி ர்ச்சி யை ஏற்ப டுத்தி யுள்ளது…