Kilinochchi NET

கிராமத்து பெண்கள் அடுப்படியில் தான் இருக்குறாங்கனு சொல்லுறவங்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்!!

கிராமத்து பொங்கல் விழாவில் புளிப்பா புளியங்கா பாடலுக்கு இளம் ஜோடி போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

பொங்கல் விழா என்றாலே கிராமங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது அதில் சிறுவர் சிறுமியர் நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் நடக்கும். ஆனால் இங்கோ ஒரு இளம் ஜோடி நடனம் ஆடி பார்வையாளர்களை ரசிக்க வைத்து உற்சாகப்படுத்தி உள்ளனர். பொதுவாக கிராமத்தில் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால் இங்கோ ஒரு சேலை கட்டிய இளம் பெண் மேடை ஏறி தனது நடனத் திறமையை அற்புதமாக வெளிக்காட்டி உள்ளார்.

அந்த இளம் ஜோடியின் நடனத்தை பார்த்த இணையவாசிகள் பலரும் தங்கள் பாராட்டுகளை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக அந்தப் பெண் சிறப்பாக நடனமாடி உள்ளார் என்றும் கருத்துக்களை பகிர்ந்து பாராட்டி வருகின்றனர். உங்களுக்காக இங்கே அந்த இளம் ஜோடி போட்ட அற்புத நடனம் இணைத்துள்ளோம் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.