Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வந்துள்ளது. அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கம் இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு செல்வத்தையும் முன்னேற்றத்தையும் தந்து சென்றுள்ளது.இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணம் சிறப்பான பலனைத் தரவுள்ளது. பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. செல்வமும், புகழும் பெருகும்.
பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. அதுவும் பணியிடத்தில் ஒரு குறிப்பிட்ட நபரிடம் இருந்து நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. இந்த கிரகணத்தால் ஒன்றிற்கு மேற்பட்ட வழிகளின் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணமானது துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் நற்பலன்களைத் தரும். பணிபுரிபவர்களுக்கு தொழிலில் நல்ல பெரிய வெற்றி கிடைக்கும். முக்கியமாக நல்ல பண வரவுகள் இருக்கும்.
ஆண்டின் முதல் சந்திர கிரகணம் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. இந்த கிரகணத்தால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம், வியாபாரத்தில் லாபம், புதிய முதலீடுகளில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் நல்ல பண பலன்களைத் தரவுள்ளது. இக்காலத்தில் பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக இந்த காலகட்டத்தில் கடின உழைப்பிற்கான முழு பலனும் கிடைக்கும்.