Kilinochchi NET

அட அனைவரையுமே சிரிக்க வைத்த இந்த காமெடி சீனில் நடித்த நடிகையா இப்படி மாறிவிட்டார்!! பலரையும் ஆச்சர்யபடுத்திய லேட்டஸ்ட் போட்டோஸ்!!

தி டீரெ ன்று ம ர்மமா ன முறையில் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்த இ ளம் நடிகை..!! இவர் இ றப்பி ல் சந்தேக ப்படும் குடு ம்பத்தி னர்..!! இ ரங்க ல் தெரிவி க்கும் சக கலைஞ ர்கள்..!!

நடிகர் வடிவேலு சினிமாவில் நடித்து வந்த காலங்களில் எல்லாம் அதிகமாக அவருடன் சேர்ந்து நடிக்கும் துணை காமெடி நடிகர்கள் கூட மக்கள் மத்தியில் பிரபலமாக பேசபட்டு வந்தார்கள். அப்படி அனைத்து காமெடி சீன்களிலும் நடிகர் வடிவேலுவுக்கு இணையாக துணை நடிகர்கள் கூட மனதில் பதிந்து விடுகின்றார்கள். அப்படி பல வடிவேலு காமெடி சீன்களில் நடித்து பல மக்களுக்கு பரிட்சயம் ஆன நடிகர்கள் பலர். காமெடி காட்சிகளில் எல்லாம் அதிகமாக பெண் நடிகர்கள் இல்லாமல் இருந்து வந்த காலத்தில் இப்படி சில காட்சிகளில் நடித்து பிரபலமாக ஆன நடிகர்கள் சிலர் தான்.

அப்படி நடிகர் வடிவேலுவுடன் சேர்ந்து பலகாமெடி காட்சிகளில் பல பெண் பிரபலங்கள் கூட நடித்து இருக்கின்றார்கள். அப்படி ஒரு முக்கியமான அனைத்து மக்களையுமே கவர்ந்து ஒரு காமெடி காட்சியாக இருந்த இந்த காட்சியில் அவருடன் சேர்ந்து நடித்து இருந்த நடிகை தான், ஹேமாலதா. அந்த ஒரு காமெடி காட்சிகளின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும், நடிகை ஹேமலதா நடித்த காமெடி காட் சியான இந்த காட்சியில் நடித்து இருந்தார்.

மேலும் இந்த காமெடி காட்சிக்கு முன்பே அவர் பல படங்களில் கூட நடித்து இருக்கின்றார். ஆனால் அந்த காமெடி சீனதான் இன்றுமே இவரை பற்றி பேசப் படுகின்றது. இவர் அந்த காமெடி காட் சிகளில் நடி க்கும் முன்பே சில முன்ன ணி நடி கர்கள் நடித்த திரை ப்பட ங்களில் நடி கை யாக நடித்து ள்ளார்.மேலும், இவர் அஜித் அவ ர்களுடன் இணைந் து நடித்து வெளி யான திரை ப்படமான வி ல் லன் திரை ப்பட த்தில் ஒரு சிறு வே டத் தில் நடித்து உள் ளார்

அதன் பின்னர் அவர் சினிமா பக்கமோ மீடியா பக்கமோ திரும்பி கூட பார்க்கவில்லை. நீண்ட வருடங்கள் பின்னர் இவரின் ஒரு புகைப்படம் இணையதள பக்கங்களில் அதிகமாக் லைக்குகளை குவித்து வருகின்றது. இந்நிலையில் நடிகை ஹேமாலதா ஆளே அடையாளமே தெரியாத மாறி போய்ட்டாங்க என சொ ல்லும் ரசிகர்கள்.