Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
தன்னுடைய பிரசவத்தை வீடியோ எடுத்து தாய்மையின் அருமையை அற்புதமாக சொல்லும் பெண்னின் ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பெருத்த ஆதரவு பெற்று தற்போது வைரலாகி வருகிறது.ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் முழுமையான அர்த்தத்தை கொடுப்பது கல்யாணம்தான். இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான் கல்யாண வாழ்க்கை. கல்யாணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும்.ஒருவரின் வாழ்க்கையை வேறு கோணத்திற்கு கொண்டு செல்லும் படிக்கல்லாக கல்யாணம் காணப்படுவதால் சிறப்பானதொரு எதிர்காலம் இந்த கல்யாணத்திற்கு மட்டுமே உண்டு. அதே நேரத்தில் ஒரு பெண்ணுடைய வாழ்க்கையில் பிரசவ காலம் முக்கிய காலகட்டமாக உள்ளது.
இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிர்களும் தனித்துவமாக காணப்படுகிறது. ஏனைய உயிர்களிடத்திலிருந்து மனித இனம் வேறுபடுவதற்கு சிறப்பான காரணம் எதுவென பார்த்தால் அது அவனுடைய சிந்தனை ஆற்றலே.சாதாரணமாக ஏனைய உயிர்களை விட சிந்திக்கும் திறனான ஆறாம் அறிவினை மனிதன் தன்னகத்தே வைத்துள்ளான். பல நிகழ்வுகள் இன்றைய காலத்தில் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், இன்பம் துன்பம் இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான் வாழ்க்கை.
இரண்டுக்கும் இடையில் நடக்கும் போ ரா ட் டம் தான் மனிதனை இந்த உலகில் வாழ வைக்கிறது. வெறுமனே சந்தோசம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கை ரெம்ப அலுத்து விடும், அதுவே துன்பம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கையே அநேகருக்கு வெறுத்துவிடும்.இரண்டுமே அளவாக இருக்கிற போது வாழ்க்கை சிறப்பாக அமைந்துவிடும். அதே நேரத்தில் வாழ்க்கையை எப்பொழுதுமே ரசித்து வாழ வேண்டும். இன்றைய சமூகத்தில் இந்த நிலைப்பாடு குறைந்து செல்கிறது,
இதையும் பாருங்க: கேரள இளம் பெண்கள் வேட்டியில் போட்ட வேற லெவல் டான்ஸ்
ஒரு நிமிடம் ஒதுக்கி இந்த காட்சியை பாருங்க தன்னுடைய பிரசவத்தை வீடியோ எடுத்து தாயின் அருமையை அற்புதமாக சொல்லும் பெண் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.