Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.அண்மை நாட்களாக திருமண வீடியோ ஒன்று இணையத்தில் மிக அதிகமானவர்களால் பார்க்கப்படுகிறது.திருமணமான மறுநாள் மணமகனும், மணமகளும் தங்கள் படுக்கையறையில் அமர்ந்திருக்கின்றனர்.திடீரென்று முதலிரவு அறைக்குள் வந்த அந்த இளைஞர், தம்பதிகளுக்கு இடையில் வந்து அமர்ந்தார். முதலிரவு அறையில் நுழைந்த மூன்றாவது நபர் மாப்பிள்ளையின் சகோதரன். மணமகனின் இளைய சகோதரர் அங்கு வந்து முதலிரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மணமக்களுக்கு இடையில் நந்தியாய் அமர்கிறார்.
இதைப் பார்த்த மணமகனும், மணமகளும் ஷாக்கில் சிரிக்க ஆரம்பித்தனர். இந்த வீடியோ அங்கி-ரஹேஜா என்பவரின் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது
வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்