Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்கு திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். இங்கேயும் அப்படித்தான். ஒரு சாமானிய ரயிலில் யாசகம் கேட்கும் பெண் ஒருவரது திறமை இணையத்தில் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.பொதுவாகவே நாம் வசதியானவர்களிடமும், நன்கு படித்தவர்களிடமும் தான் திறமை இருப்பதாக நினைத்துக் கொள்கிறோம். ஆனால் எவ்வித படிப்பும், வசதியான அதற்குரிய சூழலும் இல்லாமலேயே பலரும் தங்கள் திறனால் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள். இங்கேயும் அப்படித்தான் ஒரு பெண்மணி மிகவும் கஷ்டத்தில் வாழ்ந்து வந்தார்.
அவர் ரயிலில் யாசகம் கேட்டு வாழ்க்கையை ஓட்டி வந்தார். அதற்காக வெறுமனே யாசகம் கேட்டால் அது பிச்சை எடுப்பது போல் இருக்கும் அல்லவா? அதற்காகவே தனக்குத் தெரிந்த பாடல்களை பாடி ரயிலில் யாசகம் கேட்பார்.
அந்தவகையில் சுப்பிரமணியபுரம் படத்தில் இடம்பெற்ற, ‘கண்கள் இரண்டால்’ பாடலை அவர் பாட, இவருக்குள் இப்படி ஒரு திறமையா என அனைவரும் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு அவரது திறமை இருக்கிறது. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.