Kilinochchi NET

மணமேடையில் செம ஆட்டம் போட்ட சொந்தங்கள்.. அதிலலும் இந்த அம்மாவோட நடனம் வேற லெவல்..!

மணப்பெண் தன் கல்யாண மேடையில் செம ஆட்டம் போடும் காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.வழக்கமாகவே திருமணம் என்றாலே கலாச்சார நிகழ்வுகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் திருமணங்கள் மிகச்சிறந்த பொழுதுபோக்குத் தளமாகவும் மாறிவருகிறது. அதிலும் கொரோனா கட்டுப்பாடுகள் முழுதாக இப்போது தளர்த்தப்பட்டுவிட்ட நிலையில் திருமண வீடுகள் களைகட்டி வருகிறது.அதிலும் இப்போதைய திருமணங்களில் மணமக்களோ, அவர்களது நண்பர்களோ நடனம் ஆடுவதும் தவிர்க்க முடியாததாகி விட்டது.

அது இப்போது ரொம்பவே ரசனைக்குரியதாக இருப்பதால் அதை விரும்பியே செய்கின்றனர். திருமணத்தை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் எடுக்கும் கேமராமேன்களும் இதை ரசனையாக கேட்ச் செய்து கல்யாண

ஆல்பத்திலும் சேர்த்துவிடுகின்றனர். இதோ இங்கேயும் அப்படித்தான்! ஒரு கல்யாண வீட்டில் ஆட்டத்தில் மணப்பெண் பட்டையைக் கிளபிவிட்டார். கடைசியில் மாப்பிள்ளையும் ஆடுகிறார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.