Kilinochchi NET

யாருப்பா இந்த அழகிய பொண்ணு..? கல்யாண வரவேற்பில் பாரம்பர்ய உடையில் போட்ட ஆட்டம்… வச்சக்கண்ணு வாங்காமல் பார்த்த சொந்தங்கள்

அழகிய இளம்பெண் ஒருவர் தன் திருமண வரவேற்பு நிகழ்வில் செம ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.பொதுவாகவே நடனத்தைப் பிடிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள். நடனம் ஆடுவதே ஒரு கலை. முன்பெல்லாம் முறையாக நடனம் கற்றவர்கள் மட்டும் தான் ஆடிக்கொண்டு இருந்தனர். ஆனால் இன்று டிவி பெட்டிகளின் பெருக்கத்தால் அதைப் பார்த்துக் கற்றுக்கொண்டே அனைவரும் நன்றாக ஆடுகிறார்கள். அதிலும், இப்போதெல்லாம் கல்யாண வீடுகளில் மணப்பெண்களே நடனம் ஆடுவதும் பேசனும் ஆகிவிட்டது.

இதை ரசிக்கவே கல்யாண வீட்டிற்கு வருவோரும் அதிகரித்து வருகின்றனர். இங்கேயும் அப்படித்தான் உறவுக்கார பெண் ஒருவருக்குத் திருமணம் நடந்தது. அந்த விசேசத்திற்கு வந்திருந்த அழகிய இளம்பெண் ஒருவர்

தன் சக தோழிகளோடு சேர்ந்து திருமண மண்டபத்தின் முகப்பில் நின்று வரவேற்பு நடனம் போட்டார்.இது பார்த்ததுமே அனைவரும் சொக்கிப் போகும் அளவுக்கு அழகாக இருந்தது. நம் பாரம்பர்ய உடையில் அந்த இளம்பெண் ஆடிய ஆட்டத்தை இதோ நீங்களே பாருங்களேன்.