Kilinochchi NET

திருமண வரவேற்பில் மாப்பிள்ளையை இம்ப்ரஸ் செய்ய செம ஆட்டம் போட்ட கல்யாண பெண்.. 25 லட்சம் பேர் வியந்து பார்த்த வீடியோ..!

அழகிய இளம்பெண் ஒருவர் தன் திருமண வரவேற்பு நிகழ்வில் செம ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. குறித்த இந்த வீடியோவை இதுவரை 25 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.பொதுவாகவே நடனத்தைப் பிடிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள். நடனம் ஆடுவதே ஒரு கலை. முன்பெல்லாம் முறையாக நடனம் கற்றவர்கள் மட்டும் தான் ஆடிக்கொண்டு இருந்தனர். ஆனால் இன்று டிவி பெட்டிகளின் பெருக்கத்தால் அதைப் பார்த்துக் கற்றுக்கொண்டே அனைவரும் நன்றாக ஆடுகிறார்கள். அதிலும், இப்போதெல்லாம் கல்யாண வீடுகளில் மணப்பெண்களே நடனம் ஆடுவதும் பேசனும் ஆகிவிட்டது.

இதை ரசிக்கவே கல்யாண வீட்டிற்கு வருவோரும் அதிகரித்து வருகின்றனர். இங்கேயும் அப்படித்தான் நிஷா ஆர்த்தி என்னும் பெண்ணுக்கு கல்யாணம் நிச்சயிக்கப்பட்டது. அவர் நிச்சயதார்த்தத்திற்கு மண்பத்திற்குள் எண்ட்ரி கொடுத்த போது அவரது உறவுக்கார இளம்பெண்கள்

சேர்ந்து செம ஆட்டம் போட்டனர். தொடர்ந்து ஒருகட்டத்தில் கல்யாணப் பொண்ணே செம ஆட்டம் போட்டார். இதில் பிரபலமான தமிழ், தெலுங்குப் பட பாடல்களுக்கு நச்சென ஆட்டம் போடுகிறார்கள். இதோ நீங்களே இதைப் பாருங்களேன்