Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் மலையாளத்தில் ஹீரோயின்னாக கால்தடம் பதித்தார். ஒருவழியாக தமிழில் 2015 ஆம் ஆண்டு இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார் ஆரம்பத்தில் இருந்து சற்று கொழுக் மொழுக்கென்று இருந்து.கொண்டு பட வாய்ப்பை கைப்பற்றிய சிறப்பாக நடித்து ஓடிக்கொண்டு இருந்தாலும் ஒரு சில உடைகளை அணிய முடியாமல் போனது ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் கிண்டலும், கேலியும் செய்தனர் அதை உணர்ந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் அதிரடியாக தனது உடல் எடையை குறைத்து இப்போது பல்வேறு மொழிகளில் நடிக்கிறார்.
திறமையும் இவருக்கு அதிகமாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட தற்போது பட வாய்ப்புகளை கொடுத்து வருகின்றன அவரும் சிறப்பாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறாராம் டாப் நட்சத்திரங்களுடன் நடிப்பதையும் தாண்டி தற்போது சோலோ படங்களிலும் நடித்து வெற்றி கண்டு வருகிறார். கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து நடிப்பதன் காரணமாக தற்போது தேசிய விருதையும் அவர் பெற்றுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழை தாண்டி தற்போது மலையாளம், தெலுங்கிலும் வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன. 2022-ல் கூட இவரது கையில் பல்வேறு திரைப்படங்கள் இருக்கின்றன தமிழில் இவர் நடித்த சாணி காயிதம் படம் இந்த வருடம் வெளியாக ரெடியாக இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன அதோடு மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்துகிறார் இப்போதுகூட ஹாலிவுட் நடிகைகள் போல டைட்டான டிரஸ் போட்டுக்கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..