Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
நம்ம கோலிவுட் திரையுலகில் 2017இல் வெளிவந்த “ஹலோ” தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். மேலும் சிவகார்த்திகேயனின் ஹீரோ, ரனரங்கம்[தெலுங்கு], சிற்றாலஹரி[தெலுங்கு], வான் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமூகவலைத்தளங்களில் 1 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடரும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் பிரபல இயக்குனரான பிரியதர்ஷனின் மகளாவார். ஆனால், “நான் விரைவில் கல்யாணம் பண்ணிக்க போறேன்” என வளரவே ஆரம்பிக்காத நிலையில் ஓப்பனாக பேசினார் நடிகை கல்யாணி.
இந்நிலையில், கவர்ச்சி கவர்ச்சி ரூட் தான் மக்களிடம் சென்றடையும் என்பதை அறிந்து கொண்ட அவர் தற்போது கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.
இந்நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதருக்குள் பேலாடையை கழட்டி விட்டு புதுவிதமான பேஷனில் தோன்றியுள்ள புகைப்படங்கள் இணைய தளத்தை கலக்கி வைரலாகின்றன.இதனை பார்த்த ரசிகர்கள், “நீங்களுமா இப்படி?” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.