Kilinochchi NET

தூக்கத்தை கெடுத்த அந்த இடைவெளி.. இணையத்தை மிரள வைத்த ஹன்சிகா மோத்வானி..

2007ம் ஆண்டு, தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த “தேசமுருடு” என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இப்படத்திற்கு ”சிறந்த அறிமுக நாயகி” விருதையும் பெற்றார். முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு தமிழில் மாப்பிள்ளை, வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே, பிரியாணி, ரோமியோ ஜூலியட், அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

ஆரம்பகட்டத்தில் பப்லிமாஸ் போன்று கும்முன்னு இருந்த இவரை “சின்ன குஷ்பு” குட்டி குஷ்பூ என அழைத்தனர். மிக விரைவில், இவர் நடித்த ‘மஹா’ எனும் த்ரில்லர் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில், தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறியுள்ளார். ஆனால், பழையபடி இருந்ததே நன்றாக இருந்ததாக ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.