Kilinochchi NET

இந்த அளவான திம்சு கட்டை இவ்ளோ நாள் எங்க இருந்துச்சு தெரிலயே.. பவானி ரெட்டி viral photos

விஜய் தொலைக்காட்சியில் ரெட்டைவால் குருவி சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை பவானி ரெட்டி. அதனைத் தொடர்ந்து, பாசமலர், தவணை முறை வாழ்க்கை உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த இவர், சின்ன தம்பி சீரியல் மூலம் மிக பிரபலம் அடைந்தார்.

அதன் பின்னர், ராசாத்தி, அன்பே சிவம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள மொழி சீரியல்களிலும் நடித்துள்ளார். சீரியல் தொடர் மட்டுமின்றி, தமிழ் திரைப்படங்களான, 465, மொட்ட சிவா கெட்ட சிவா, வஜ்ரம் போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

2017ம் ஆண்டு, பாசமலர் சீரியலில் தன்னுடன் நடித்த தெலுங்கு நடிகரான பிரதீப் குமார் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன சில மாதங்களிலேயே அவரது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, பவானி ரெட்டியை மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு காரணம் என்னவென்று தற்போது வரை தெரியவில்லை.

இதன் பின்னர், பவானி ரெட்டி உடல் மற்றும் மனநிலை சரியின்றி 6 மாதம் திரைத்துறையில் இருந்து விலகியிருந்தார். அதன் பின்னர், பொது நிகழ்ச்சிகள், பேட்டி என பங்கேற்று தன் சோகத்தில் இருந்து மீண்டு வந்த பவானி ரெட்டி, தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

இதனால், இவரது சமூக வலைதளபக்கங்கள் மேனேஜர் மூலம் ஆக்ட்டிவாக இருந்து வரும் நிலையில், இவரது சில புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனைப் பார்த்த ரசிகர்கள், ஆர்மி தொடங்க தயார் நிலையில் இருக்கின்றனர்.