Kilinochchi NET

வெண்ணை கட்டி போல நிகுநிகுன்னு இருக்கீங்க.. எல்லா பக்கமும் காட்டி சூப்பர்.. அம்ரிதா ஐயர் ரீசென்ட் பிக்ஸ்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பிகில்’. பெண்களை ‘சிங்க பெண்களாக’ காட்டிய இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா, அமிர்தா என ஒரு கன்னிகள் பட்டாளமே நடித்திருந்தது. அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை அம்ரிதா ஐயர்.

இதற்கு முன்னரே, தெனாலிராமன், லிங்கா, போக்கிரி ராஜா, தெறி, படைவீரன், காலி, உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளார். இருப்பினும், பிகில் படத்தின் மூலம் மிக பிரபலம் அடைந்தார்.

தற்போது, கவின் உடன் லிப்ட் திரைப்படத்தில் நடித்து, அப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, தெலுங்கு மற்றும் சில தமிழ் படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில், இவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.