Kilinochchi NET

குட்டியூண்டு கவுனில் கிளுகிளுப்பான போஸ்.. வைரலாகும் அஞ்சலி Hot Photos

2007ம் ஆண்டு ராம் இயக்கத்தில் நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை அஞ்சலி. அதனைத் தொடர்ந்து, இவர் நடித்த ‘அங்காடி தெரு’ படம் ஹிட் அடித்தது. இதனால், அஞ்சலிக்கு அடுத்தடுத்து நல்ல வரவேற்பு கிடைக்கவே, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, ஆயுதம் செய்வோம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இவருக்கு தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின.

தமிழில், சுமார் 20 திரைப்படங்கள் வரை நடித்துள்ள அஞ்சலி திடீரென நடிப்பை ஓரம் கட்டிவிட்டு ஐதராபாத்’ல் செட்டில் ஆகிவிட்டார். சிறிய இடைவெளிக்கு பின்னர் சிங்கம் 2 படத்தில் ஒரு பாட்டிற்கு மட்டும் டான்ஸ் ஆடியிருந்தார். மீண்டும், நடிப்பில் ஆர்வம் காட்ட தொடங்கிய அஞ்சலி, நாடோடிகள் 2 படத்தில் நடித்தார்.

அதன் பின்னர், தமிழ் திரையுலகில் வெப்சீரிஸ்களும் அதிக அளவில் வெளிவர தொடங்கியுள்ள நிலையில், ‘பாவக்கதைகள்’ என்னும் வெப் சீரிஸ்’ல் bold ஆன கதாபாத்திரம் எடுத்து நடித்திருந்தார். “நிசப்தம்”, “நவரசா” உள்ளிட்ட சீரிஸ்களிலும் நடித்த இவர், அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில், டைம் கிடைக்கும் போதெல்லாம் சமூக வலைதள பக்கங்களிலும், போட்டோக்கள், வீடியோக்கள் என அப்லோட் செய்து வருகிறார்.