Kilinochchi NET

தள்ளி இருந்தாலே ஒரு மாறி கேர்’ஆ தா இருக்கு.. இதுல க்ளோஸ்-அப் தேவையா.. சூடேற்றிய சஞ்சிதா ஷெட்டி

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வித்தியாசமான மற்றும் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. அதன் பின்னர் தில்லாலங்கடி, கொலைகாரன், பிஸ்சா 2, என்னோடு விளையாடு, என்கிட்ட மோதாதே, ஜானி உள்ளிட்ட தமிழ் மட்டுமின்றி பல கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

திரையுலகில் சில நடிகைகள் மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ளவும், மேலும் இன்னும் மார்க்கெட்டை உயர்த்தவும் தங்களது கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து அதனை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக்கிவிட்டனர்.

இந்நிலையில், தமிழில் தற்போது ஒரு சில படங்கள் மட்டுமே கையிலிருக்கும் நிலையில், பட வாய்ப்புகளுக்காக சஞ்சிதா ஷெட்டியும் அதே டிராக்கை பாலோ செய்து வருகிறார். தனது முன்னழகு, தொடையழகு என விதவிதமாக தன்னை showcase செய்து வருகிறார்.