Kilinochchi NET

ஊதா கலர் உடல் ஒட்டிய உடையில் மஜாவாக வந்த ஷாலு ஷம்மு..

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்தில் நடிகர் சூரியின் ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. இதற்குமுன் 2009ம் ஆண்டு காஞ்சிவரம் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து, சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து, மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அதிலும் இரண்டாம் குத்து படத்தில் செம் கவர்ச்சி வேடத்தில் நடித்திருந்த ஷாலு, தொடர்ந்து, கவர்ச்சி வழியிலே பின்பற்ற தொடங்கி, தனது போட்டோஷூட்களிலும் ஹாட் எசன்ஸை தெளித்து வருகிறார். இதன் நடுவே, ஆடை ஏதும் இன்றி, பூக்களால் தனது முக்கிய அங்கங்களை மறைத்து இவர் பதிவிட்ட போட்டோஸ் இணையத்தில் செம ட்ரெண்டிங் ஆனது.

அதனைத் தொடர்ந்து, தனது மொத்த அழகையும், கவர்ச்சியும் காட்டி போட்டோஸ்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். இதற்காகவே, இவருக்கு இன்ஸ்டா பக்கத்தில் பேன் பாலோயர்ஸ் அதிகம்.