Kilinochchi NET

முரட்டு foreign கட்ட : ராய் லக்ஷ்மியின் உச்சகட்ட கிளாமர் ஃபோட்டோஸ்..

கற்க கசடற என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ராய்லக்ஷ்மி. அதனைத் தொடர்ந்து, குண்டக்க மண்டக்க, தர்மபுரி, நெஞ்சை தொடு போன்ற தமிழ் படங்களில் நடித்த இவர், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் தனக்கென்ற தனி இடத்தை பெற்ற இவர், தற்போது பாலிவுட்’ல் அடியெடுத்து வைத்துளார்.

மேலும், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், வெப் சீரீஸ்களிலும் நடித்து திரைத்துறையிலும் சின்னத்திரையிலும் ஆக்ட்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அம்மணி.

இதன் நடுவே, படங்களில் கட்டுவதற்கு மேல் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை சூடேற்றி வருகிறார். வீடியோக்கள் புகைப்படங்கள் என தனது ஆடையை குறைத்து காட்டி உஷ்ணம் கிளப்பி வருகிறார்.