Kilinochchi NET

இந்த மார்கழி மாசம் சீசனுக்கு இந்த Photos போதும்.. ஸ்ரேயா சர்மா ஹாட் Photos

சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் ஸ்ரேயா சர்மா. அதனைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டாரின் எந்திரன் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தமிழ் மொழி திரைப்படங்கள் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்றாலும் டோலிவுட்டிலும், பாலிவுட்டிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். மிகப்பெரிய அளவில் படங்களை கைப்பற்ற மற்றும் தனது மார்கெட்டை நிலை நிறுத்த நடிகைகள் பொதுவாக கையில் எடுக்கும் ஆயுதம் சமூக வலைதளம்.

சினியுலகில் குழந்தை நட்சத்திரமாக பயணத்தை தொடங்கி ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பின் நடிகையாக வேண்டும் என்ற எண்ணத்தில் கவர்ச்சியில் தாறுமாறு காட்டும், அனிகா, கேப்ரில்லா, ரவீனா வரிசையில் ஸ்ரேயா சர்மாவும் நுழைந்துள்ளார்.

குட்டி குட்டி ஆடையில், தனது மொத்த அழகையும் வெளிக்காட்டி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார். ஆதரவு பெருக பெருக ஆடையின் அளவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே போகிறார் ஸ்ரேயா சர்மா.

அந்த வகையில், இவர் பதிவிட்ட புகைப்படங்கள் இணையதளப்பக்கங்களில் பேசுபொருளாக மாற்றியுள்ளது.