Kilinochchi NET

இது கொஞ்சம் ஓவர்.. டிரஸ் கழண்டு நிக்குது.. அரைகுறை உடையில் வேற மாறி குதூகலப்படுத்திய பூனம் பாஜ்வா..

இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான ‘சேவல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஆல் ரவுண்டராக கலக்கி வந்த பூனம் பாஜ்வா, சேவல் படத்தைத் தொடர்ந்து, தெனாவெட்டு, துரோகி, தம்பிக்கோட்டை, கச்சேரி ஆரம்பம் என வித விதமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

பின்னர், படவாய்ப்புகள் குறைய தொடங்கவே, கவர்ச்சி வேடத்திற்கு தாவிய பூனம், ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா படங்களில், தனது மொத்த அழகையும் காட்டி இளசுகள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார்.

மார்க்கெட் இல்லாத காரணத்தால், தனது உச்சக்கட்ட கவர்ச்சியை தனது போட்டோஷூட் புகைப்படங்களை, சமூக வலைதளபக்கங்களில் அள்ளித் தந்து வருகிறார்.

இலை மறை காய் மறை என ஏதுமின்றி, பாராபட்சம் பாராமல் கண்களை குளிர்வித்து வருகிறார் பூனம் பாஜ்வா.