Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
சமீப காலமாக பிரபல நடிகைகள் அனைவரும் திரைப்படங்களில் நடிப்பதோடு விளம்பர படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதில் நயன்தாரா, சமந்தா, போன்ற முன்னணி நட்சத்திரங்கள் முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்துள்ளனர்.
ஆனால் தற்போது ராய் லக்ஷ்மி, பூஜா ஹெக்டே, ஹன்சிகா மோட்வானி, இலியானா போன்ற நடிகைகள் சில சமீபகாலமாக சரக்கு விளம்பரத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.
அதிலும், நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் செர்ந்த இந்த மதுபான விளம்மர புகைப்படத்தை தனது சமுக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
திரையுலகில் முன்னணி நடிகைகளாக இருக்கும் இவர்கள், வெளிநாட்டு கம்பெனிகளின் மதுபான வகைகளை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
அப்படி அறிமுகப்படுத்துவது மட்டும் இல்லாமல் அந்த மதுபானத்தை எப்படி குடிக்க வேண்டும் என்றும் ரசிகர்களுக்கு சொல்லிக் கொடுக்கின்றனர்.