Kilinochchi NET

இப்படி நின்னா பாத்துக்கிட்டே இருக்கலாம்!… குட்டை பாவாடையில் சூடேத்திய ராஷ்மிகா..

தெலுங்கில் விஜய தேவர கொண்டா நடித்த ‘கீதா கோவிந்தம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அப்படத்தின் அவரை ரசிகர்களிடம் கொண்டு சென்றது. அழகான முகம், மனதை சுண்டி இழுக்கும் முகபாவனைகள் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டார். எனவே, தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படம் மூலம் தமிழிலும் அவர் அறிமுகமானார். சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த ‘புஷ்பா’ படத்தில் இதுவரைக்கும் நடிக்காத அளவுக்கு கிளாமர் காட்டி நடித்திருந்தார். இப்படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார்.

இப்படத்தில் இடம் பெற்ற ‘ஓ சாமி’ பாடல் ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது. தற்போது பாலிவுட் வாய்ப்புகளும் அவரின் கதவை தட்ட, அந்த படங்களில் நடித்து வருகிறார். ஒரு பக்கம் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் படி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், குட்டைப் பாவாடையில் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.