Kilinochchi NET

முன்மாதிரி’ன்னு சொல்லுவாங்க.. இது முன்னாடியே ஒரு மாதிரி இருக்கு.. போதை தரும் திவ்யபாரதி photos

மாடலாக தனது பயணத்தை தொடங்கி Miss Ethnic face of Madras 2015, Popular new face model of 2015 மற்றும் Princess of coimbatore 2016 போன்ற விருதுகளை வென்றவர் நடிகை திவ்ய பாரதி. இவர் தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் தயாராகும் ‘பேச்சிலர்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியானது.

இவரது படம் இன்னும் திரைக்கு வரவில்லை என்றாலும் இன்ஸ்டாவின் மூலம் அம்மணி ரொம்பவே பேமஸ்.

தனது புகைப்படங்கள் மூலம் கவர்ச்சிக்கு 100% ஓகே சொல்லும் இவர், அடுத்த பட வாய்ப்புகளுக்காக இன்ஸ்டாவில் போஸ்ட், போட்டோஷூட் என செம பிஸியாகவே இருக்கிறார்.