Kilinochchi NET

கண்ண.. கண்ண.. உருட்டி உருட்டி.. என்னை மயக்குறா.. இளசுகளை திணறடிக்கும் ஷில்பா மஞ்சுநாத்..

இசையமைப்பாளர் மற்றும் நடிகருமாகிய விஜய் ஆண்டனியின் ‘காளி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். அதனைத் தொடர்ந்து, பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் உடன் இவர் நடித்து வெளியான ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படம் இவருக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

தமிழ், கன்னடம், மலையாளம் என செம பிசியாக வலம் வரும் ஷில்பா, மாடர்ன் டிரஸ், dusky நிற தோற்றம் என ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி, தனது மொத்த அழகையும் காட்டி போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.