Kilinochchi NET

ஒரு பக்கம் உள்ளாடையை கழட்டி விட்டு படு கவர்ச்சியாக போஸ் குடுத்த அதிதி ராவ்!

நடிகை, நடன கலைஞர், பாடகர் என பன்முக கொண்டவர் நடிகை அதிதி ராவ். 2007ம் ஆண்டு வெளியான சிங்காரம் என்னும் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், அதனைத் தொடர்ந்து, பல ஹிந்தி படங்களில் நடித்து வந்தார்.

10 வருடங்களுக்கு பிறகு, மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி உடன் ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தில் நடித்து மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றார். அதனை பின்னர், பத்மவத், செக்க சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, ஹே சினாமிக்கா என்னும் தமிழ் படத்தில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது படு கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் அதிதி ராவ். தற்போது, பிகினி உடையில் செம ஹாட் போஸ்’ல் இவர் கொடுத்த போட்டோ செம ட்ரெண்டிங் ஆகி வருகிறது.