Kilinochchi NET

அரை குறை ஆடையில் விழாவிற்கு வந்து மிகவும் சிரமப்பட்ட ராஷ்மிகா, என்ன செய்தார் பாருங்க

தெலுங்கு திரையுலகில் தனது முதல் படத்திலேயே பெரும் வெற்றியை பெற்றவர் தான் பிரபல முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தனது அழகால் தெலுங்கு ரசிகர்களை தவிர தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இதனை தொடர்ந்து மைசூர் வணிகவியல் மற்றும் கலை நிறுவனத்தில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பைத் தொடங்குவதற்கு முன், குடகு பொதுப் பள்ளியில் (சிஓபிஎஸ்) பள்ளிப் படிப்பை மேற்கொண்டார். இந்நிலையில் தற்பொழுது தமிழ் படங்களிலும் ஹீரோயின் ஆக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து.

ராஷ்மிகா தெலுங்கு சினிமாவில் உச்சத்தை நோக்கி செல்லும் நாயகி.அதிலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா மெகா ஹிட் ஆகியுள்ளது.

இந்நிலையில் ராஷ்மிகா புஷ்பா படத்தின் ப்ரோமோஷனுக்காக இந்தியா முழுவதும் சுற்றி வந்தார். அப்படி ஒரு இடத்தில் அவர் அணிந்திருந்த உடையால்

அவருக்கு மிகவும் சிரமம் ஏறபட்டது.உடனே தான் போட்டு வந்த கோட்-யை கழட்டி தன் காலில் போட்டுக்கொண்டார். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.